மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ” வாய்க்கா தகராறு ” சுரேஷ் k.வெங்கிடி இயக்குகிறார்

ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு ” வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி … More மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ” வாய்க்கா தகராறு ” சுரேஷ் k.வெங்கிடி இயக்குகிறார்

தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. … More தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல்

பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல … More ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல்

விவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்

அன்பு மயில்சாமி நடித்துள்ள  திரிபுரம் , தயாரிப்பாளர் R.K. சுரேஷ் நடித்துள்ள  வேட்டைநாய் போன்ற படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர்  கணேஷ் சந்திரசேகரன் இவர் தற்போது விவேக் ,தேவையானி … More விவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்

வசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்குஆயுத்தமாகிவிட்டார். RAStudios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதியபடத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன்புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையருக்கான விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனதயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தயாரிப்பு – C.R.மனோஜ் குமார் – RA Studios கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன் இசை – டர்புகா சிவா பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பு – நாகூரான் கலை – ராமு சண்டைப்பயிற்சி – தினேஷ் சுப்பராயன் மக்கள் தொடர்பு – நிகில்

இலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் … More இலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

‘என் மகன் மகிழ்வன்’ ஹைதராபாத் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

என் மகன் மகிழ்வன் (My Son is Gay) – ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை சேர்ந்த திரைப்பட … More ‘என் மகன் மகிழ்வன்’ ஹைதராபாத் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் … More சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி

தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக … More தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”

6 அத்தியாயம் விமர்சனம்

நடிகர் தமன் குமார் நடிகை மதுஸ்ரீ இயக்குனர் கேபிள் சங்கர் இசை சி.ஜே.ராஜ்குமார் ஓளிப்பதிவு பி.சி.சாம் விமர்சிக்க விருப்பமா? படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படம் அமானுஷ்யங்கள் … More 6 அத்தியாயம் விமர்சனம்