மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ” வாய்க்கா தகராறு ” சுரேஷ் k.வெங்கிடி இயக்குகிறார்

ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு ” வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி … More மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ” வாய்க்கா தகராறு ” சுரேஷ் k.வெங்கிடி இயக்குகிறார்

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ”  நுங்கம்பாக்கம் “ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு ”  நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் … More S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “

இலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் … More இலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா

‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் … More தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா

சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம்

தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்   ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் உறுதி ஏற்ற இயக்குநர் பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி … More சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம்

சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் … More சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் மார்ச் 29 முதல் ரிலீஸ்

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் … More பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் மார்ச் 29 முதல் ரிலீஸ்

வெற்றிக்கூட்டணி சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் இணையும் புதிய படம்

004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணிபிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்ககமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணிமுதன்முறையாக ஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக … More தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”

“ பியார் பிரேமா காதல் ”

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக  “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை … More “ பியார் பிரேமா காதல் ”