தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ். தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. “என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவிபசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார். வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும்கூடியுள்ளது. கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் … More பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா

ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் … More ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன்

பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார். நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் … More நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன்

‘இப்போ முன்னாடி மாதிரி இல்ல…’ – வைரலாகும் ரெஜினாவின் கிளாமர் போட்டோ!

  ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா கஸாண்ட்ரா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். ‘சரவணன் இருக்க பயமேன்’, … More ‘இப்போ முன்னாடி மாதிரி இல்ல…’ – வைரலாகும் ரெஜினாவின் கிளாமர் போட்டோ!

நீலம் திரைப்படத்தின் முன்னோட்டம் தணிக்கை குழுவால் மறுக்கப்பட்டது

  நீலம் திரைப்படத்தின் முன்னோட்டம் தணிக்கை குழுவால் மறுக்கப்பட்டது இத்திரைப்படம் ஈழ தமிழர்களை பற்றி உள்ளதால் மற்றும் போராளிகளின்வாழக்கையை தழுவி எடுக்க பட்டதால் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுப்பு!!! இத்திரைப்படம் எனது 5 வருட உழைப்பு, இந்த முடிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இது தமிழருக்காக எடுக்க பட்ட படம்… எனக்கு நீதி தேவை !!! – இயக்குனர் வெங்கடேஷ்

எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பரபரப்பு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

  “தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், அதற்கு முன் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மகாலை காட்டி விடுகிறேன்” என்று நடிகர் … More எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பரபரப்பு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.