ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது “ பார்த்திபன் காதல் “ வள்ளிமுத்து இயக்குகிறார்

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம்   “ பார்த்திபன் காதல் “ இந்த படத்தில் யோகி  கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். … More ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது “ பார்த்திபன் காதல் “ வள்ளிமுத்து இயக்குகிறார்