நடிகர் ரவிராகுல் இயக்கத்தில் “ களவாணி சிறுக்கி “ ஈரோட்டில் இசை வெளியீடு

ராணா கிரியேசன்ஸ்  அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம் தயாரிக்கும் படம்  “ களவாணி சிறுக்கி “ இந்த படத்தில் சாமி, திவாகர், சங்கர்கணேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சுகிரிட்டி அறிமுகமாகிறார். … More நடிகர் ரவிராகுல் இயக்கத்தில் “ களவாணி சிறுக்கி “ ஈரோட்டில் இசை வெளியீடு