ஊட்டியில் படமான திகில் படம் “ ரோஜா மாளிகை “ கெளதம் இயக்குகிறார்

மகாகவி திரைக்களஞ்சியம்  வெர்லிங்டன் பாரதியார் பெருமையுடன் வழங்க, தளபதி ஈஸ்வரன் நல்லாசியுடன்   பர்ஸ்ட் லுக் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ரோஜா மாளிகை “                                                                                                                                 அமரன் … More ஊட்டியில் படமான திகில் படம் “ ரோஜா மாளிகை “ கெளதம் இயக்குகிறார்

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’

தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் … More ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’

ஆந்திர மெஸ் Sneak Peek

 

சமகால அரசியலை நையாண்டி செய்யும் ‘அண்ணனுக்கு ஜே’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் தினேஷ் நடித்துள்ள அண்ணனுக்கு ஜே திரைப்படம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் … More சமகால அரசியலை நையாண்டி செய்யும் ‘அண்ணனுக்கு ஜே’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. … More தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அபு தாபியில் நடிகர் பிரபாஸ்

UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் – ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் “சாஹூ”. ரசிகர்கள் … More அபு தாபியில் நடிகர் பிரபாஸ்

பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்

பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். விஜய் … More பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்

காரைக்காலில் தொடங்கிய ‘ஜிப்ஸி’யின் பயணம்

ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில்  S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி … More காரைக்காலில் தொடங்கிய ‘ஜிப்ஸி’யின் பயணம்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு தொடங்கியது.

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், … More நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு தொடங்கியது.

பிரபுசாலமன் இயக்கத்தில் “ கும்கி 2 “

2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான “ கும்கி “ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த … More பிரபுசாலமன் இயக்கத்தில் “ கும்கி 2 “